ஜம்பு மகரிஷி சேவை அறக்கட்டளை ஓசூர்
விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற பிற மாநிலத்தை சார்ந்த வரன்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
- 05-02-2023 அன்று ஓசூரில் பிரமாண்டமாக மணமாலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது
- விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற பிற மாநிலத்தை சார்ந்த வரன்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
- விழாவில் 700க்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபால் வரண்களும் கலந்துகொண்டு தங்களை அறிமுகபடுத்தி விழாவை மேலும் சிறப்பித்தனர்
- விழாவில் சுமார் 2000 பேர் வரண்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ வந்து சிறந்த மணவாழ்க்கை அமைய வாழ்த்தினர்
- இந்த விழாவின் மூலம் அறிமுகமாகி பலர் திருமண பந்தத்தில் இணைந்திருப்பது நமது அமைப்பை பெருமை கொள்ள வைக்கிறது.
- மேலும் இந்த சேவையை தொடர இந்த இணையதள வாய்ப்பை உறுவாக்கி யுள்ளோம் நமது உறவுகள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறோம்
Gallery